Tamil Dictionary 🔍

அகத்திருத்துவம்

akathiruthuvam


செயலின்றி நிற்கும் கடவுள் தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செயலின்றி நிற்குங் கடவுட்டன்மை. (வேதா.சூ.47.) Divine attribute of not being agent;

Tamil Lexicon


a-kattiruttuvam
n. a-kartrtva.
Divine attribute of not being agent;
செயலின்றி நிற்குங் கடவுட்டன்மை. (வேதா.சூ.47.)

DSAL


அகத்திருத்துவம் - ஒப்புமை - Similar