பத்துசத்துவம்
pathusathuvam
மகளிர் தேகப்பண்பு மனப்பண்பு இவற்றை அடிப்படையாக்கித் தேவசத்துவம், மானுஷசத்துவம், நாக சத்துவம், இயக்கசத்துவம்., காந்தர்வசத்துவம், பை சாசசத்துவம், அசுரசத்துவம், காகசத்துவம், குரங்கு சத்துவம். கார்த்தபசத்துவம் என்று வகுக்கப்படும் பத்துவகைச் சத்துவம். (கொக்கோ. 4.) The ten characteristics in accordance with which women are classified, viz., tēva-cattuvam, mānuṣa-cattuvam, nāka-cattuvam, iyakka-cattuvam, kāntarva-cattuvam, paicāca-cattuvam, acura-cattuvam, kāka-cattuvam, kuraṅku-cattuvam, kārttapa-cattuvam;
Tamil Lexicon
pattu-cattuvam,
n. id. +. (Erot.)
The ten characteristics in accordance with which women are classified, viz., tēva-cattuvam, mānuṣa-cattuvam, nāka-cattuvam, iyakka-cattuvam, kāntarva-cattuvam, paicāca-cattuvam, acura-cattuvam, kāka-cattuvam, kuraṅku-cattuvam, kārttapa-cattuvam;
மகளிர் தேகப்பண்பு மனப்பண்பு இவற்றை அடிப்படையாக்கித் தேவசத்துவம், மானுஷசத்துவம், நாக சத்துவம், இயக்கசத்துவம்., காந்தர்வசத்துவம், பை சாசசத்துவம், அசுரசத்துவம், காகசத்துவம், குரங்கு சத்துவம். கார்த்தபசத்துவம் என்று வகுக்கப்படும் பத்துவகைச் சத்துவம். (கொக்கோ. 4.)
DSAL