தாவந்தம்
thaavandham
சங்கடம் ; இரக்கம் ; வறுமை ; ஆத்திரம் ; நரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆத்திரம். 3. Anxiety; இரக்கம். அவன் விஷயத்தில் மிகவும் தாவந்தமாயிக்கிறது. Colloq. 2. Pity, compassion; நரகம். (யாழ். அக.) 4. Hell; வறுமை. Loc. Poverty, depressed condition; சங்கடம். அவன் தாவந்தப்பட்டுப்போய்விட்டான். (யாழ். அக.) 1. (T. dāvantamu.) Affliction, distress, calamity;
Tamil Lexicon
s. hell, நரகம்; 2. a great affliction, distress, இக்கட்டு. தாவந்தப்பட, to be greatly distressed.
J.P. Fabricius Dictionary
இக்கட்டு, நரகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tāvantam] ''s.'' Hell, நரகம். (சது.) 2. (''Tel. usage.)'' Great affliction, distress, calamity, வேதனை. Sometimes தாபந்தம். ''(c.)''
Miron Winslow
tāvantam,
n. perh. tāpa-da.
1. (T. dāvantamu.) Affliction, distress, calamity;
சங்கடம். அவன் தாவந்தப்பட்டுப்போய்விட்டான். (யாழ். அக.)
2. Pity, compassion;
இரக்கம். அவன் விஷயத்தில் மிகவும் தாவந்தமாயிக்கிறது. Colloq.
3. Anxiety;
ஆத்திரம்.
4. Hell;
நரகம். (யாழ். அக.)
tāvantam,
n. perh. tāpa-da. [T. dāvantamu.]
Poverty, depressed condition;
வறுமை. Loc.
DSAL