Tamil Dictionary 🔍

அபோதம்

apoatham


அறியாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறியாமை. நின்னபோதமின்றி (பாரத. சூது. 183). Ignorance, stupidity;

Tamil Lexicon


s. (அ, priv.) spiritual ignorance, அஞ்ஞானம்.

J.P. Fabricius Dictionary


apōtam
n. a-bōdha.
Ignorance, stupidity;
அறியாமை. நின்னபோதமின்றி (பாரத. சூது. 183).

DSAL


அபோதம் - ஒப்புமை - Similar