Tamil Dictionary 🔍

சாதகாசாரியன்

saathakaasaariyan


சமயசம்பிரதாய காரியங்களில் ஆசாரியனுக்கு உதவியாகவிருப்பவன். Loc. Assistant to a head priest ;

Tamil Lexicon


, ''s.'' An assistant guru. 2. One led by divine influence to take the priestly office; an efficient or authorized teacher. ''(p.)''

Miron Winslow


cātakācāriyaṉ,
n.sādhaka +ā-cārya.
Assistant to a head priest ;
சமயசம்பிரதாய காரியங்களில் ஆசாரியனுக்கு உதவியாகவிருப்பவன். Loc.

DSAL


சாதகாசாரியன் - ஒப்புமை - Similar