Tamil Dictionary 🔍

பாலாசிரியன்

paalaasiriyan


குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன். மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் (அகநா.92) . Teacher of children ;

Tamil Lexicon


pālaciriyaṉ
n. bāla+.
Teacher of children ;
பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன். மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் (அகநா.92) .

DSAL


பாலாசிரியன் - ஒப்புமை - Similar