நபோமணி
napoamani
விண்மணியான சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[விண்மணி] சூரியன். (யாழ்.அக.) The sun, as the gem of the sky;
Tamil Lexicon
s. see under நபம்.
J.P. Fabricius Dictionary
சூரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [npōmṇi] ''s. (St.)'' The sun; ''(lit.)'' gem of the sky, சூரியன்; [''ex'' நபம்.]
Miron Winslow
napō-maṇi,
n. nabho-maṇi.
The sun, as the gem of the sky;
[விண்மணி] சூரியன். (யாழ்.அக.)
DSAL