Tamil Dictionary 🔍

போகவதி

poakavathi


நாகலோகத்துத் தலைநகரம். (பிங்.) 1.The city of the serpent race in the ether world; நல்லனுபவமுடைய பெண். (சங். அக.) 2. Prosperous, happy woman;

Tamil Lexicon


, ''s.'' A fancied city in the nether world, நரகர்பதி. 2. A prosperous, happy female, நல்லனுபவமுடையாள்.

Miron Winslow


pōkavati
n. bhōga-vatī.
1.The city of the serpent race in the ether world;
நாகலோகத்துத் தலைநகரம். (பிங்.)

2. Prosperous, happy woman;
நல்லனுபவமுடைய பெண். (சங். அக.)

DSAL


போகவதி - ஒப்புமை - Similar