Tamil Dictionary 🔍

போகஜாஸ்தி

poakajaassthi


ஒருபோக நிலத்தில் இருபோகம் சாகுபடிசெய்யும்போது விதிக்கப்படும் தீர்வைமிகுதி. Extra assessment on account of a second crop raised on a single-crop land (R. F.);

Tamil Lexicon


pōka-jāsti
n. போகம்+.
Extra assessment on account of a second crop raised on a single-crop land (R. F.);
ஒருபோக நிலத்தில் இருபோகம் சாகுபடிசெய்யும்போது விதிக்கப்படும் தீர்வைமிகுதி.

DSAL


போகஜாஸ்தி - ஒப்புமை - Similar