Tamil Dictionary 🔍

பசலிஜாஸ்தி

pasalijaassthi


ஒரு போகசாகுபடி நிலத்தில் சர்க்கார் நீரைக்கொண்டு செய்யும் இருபோகசாகுபடிக்கு விதிக்கப்படும் விசேடத் தீர்வை. 3. Charge for a second crop raised with government water on land registered under single crop; அதிகபோகத்தீர்வை 2. Assessment imposed on land bearing more than one annual crop; நிலத்தின் அதிகபோகம். 1. Extra crop;

Tamil Lexicon


pacali-jāsti,
n. id.+.
1. Extra crop;
நிலத்தின் அதிகபோகம்.

2. Assessment imposed on land bearing more than one annual crop;
அதிகபோகத்தீர்வை

3. Charge for a second crop raised with government water on land registered under single crop;
ஒரு போகசாகுபடி நிலத்தில் சர்க்கார் நீரைக்கொண்டு செய்யும் இருபோகசாகுபடிக்கு விதிக்கப்படும் விசேடத் தீர்வை.

DSAL


பசலிஜாஸ்தி - ஒப்புமை - Similar