கஸ்தி
kassthi
துக்கம். 1. Grief; கஷ்டம். கஸ்தியடையலாமோ (இராமநா. உயுத். 60). 2. Difficulty, trouble.
Tamil Lexicon
s. (Tel.) trouble, sufferings, pain, வருத்தம்; 2. affliction, distress, துன்பம்.
J.P. Fabricius Dictionary
, [ksti] ''s.'' (''Tel.''
Miron Winslow
kasti
n. T. kasti. cf. kaṣṭa.
1. Grief;
துக்கம்.
2. Difficulty, trouble.
கஷ்டம். கஸ்தியடையலாமோ (இராமநா. உயுத். 60).
DSAL