பொழிப்புத்தொடை
polipputhotai
அளவடியுள் முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ் சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவடியுள் முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பது. (இலக். வி. 723.) Versification in which there is mōṉai, etc., in the first and third feet of a four-feet line;
Tamil Lexicon
poḻippu-t-toṭai
n. id.+. (Pros.)
Versification in which there is mōṉai, etc., in the first and third feet of a four-feet line;
அளவடியுள் முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பது. (இலக். வி. 723.)
DSAL