Tamil Dictionary 🔍

பொள்ளல்

pollal


துளைத்தல் ; பொளிதல் ; துளை ; மரப்பொந்து ; அம்மைவடு ; அப்பவர்க்கம் ; கொப்புளம் ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அப்பவர்க்கம். (பிங்.) 6. Pastry; துளைக்கை. 1. Boring a hole; பொளிகை. 2. Chiselling, as a stone; துவாரம். பொள்ளலாக்கை யகத்தில் (தேவா. 262, 5). 3. Hole, rent, fissure, puncture; மரப்பொந்து. (பிங்.) 4. Hollow in a tree; அம்மைவடு. 5. Pocks, in small-pox; கொப்புளம். Loc. 7. Blister; swelling; குற்றம். காரியம் பொள்ளலாய்ப் போயிற்று. 8. Failure, fault, defect, as a puncture;

Tamil Lexicon


s. hole, rent, பொத்தல்; 2. hollow in a tree, பொந்து; 3. marks of small-pox.

J.P. Fabricius Dictionary


, [poḷḷl] ''s.'' Hole, rent, fissure, பொ த்தல். 2. Hole or hollow in a tree, marks of small-pox, on a person--as சொள்ளை, மரப்பொ ந்து. 3. Various kinds of pastry, அப்பவருக் கம். (சது.) 4. See பொள்ளு. காரியம்பொள்ளலாய்ப்போயிற்று. The matter has failed.

Miron Winslow


poḷḷal
n. பொள்ளு-.
1. Boring a hole;
துளைக்கை.

2. Chiselling, as a stone;
பொளிகை.

3. Hole, rent, fissure, puncture;
துவாரம். பொள்ளலாக்கை யகத்தில் (தேவா. 262, 5).

4. Hollow in a tree;
மரப்பொந்து. (பிங்.)

5. Pocks, in small-pox;
அம்மைவடு.

6. Pastry;
அப்பவர்க்கம். (பிங்.)

7. Blister; swelling;
கொப்புளம். Loc.

8. Failure, fault, defect, as a puncture;
குற்றம். காரியம் பொள்ளலாய்ப் போயிற்று.

DSAL


பொள்ளல் - ஒப்புமை - Similar