பொள்ளெனல்
pollenal
விரைவுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக்குறிப்பு. தன்னகல மெல்லாம் பொள்ளென வியர்த்து (சீவக. 256). Onom. expr. signifying suddenness;
Tamil Lexicon
v. n. being sudden.
J.P. Fabricius Dictionary
, [poḷḷeṉl] ''v. noun.'' Being sud den, சீக்கிரக்குறிப்பு. 2. An imitative sound, அனுகரணஓசை. ''(p.)'' பொள்ளெனப்பறந்தது. It flew quickly away.
Miron Winslow
poḷ-ḷ-eṉal
n.
Onom. expr. signifying suddenness;
விரைவுக்குறிப்பு. தன்னகல மெல்லாம் பொள்ளென வியர்த்து (சீவக. 256).
DSAL