பொல்லாங்கு
pollaangku
தீது ; குற்றம் ; கேடு ; ஈனம் ; மறதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேடு. (W.) 4. Ruin, injury, destruction; ஈனம். (யாழ். அக.) 3. Deficiency; degradation; குற்றம். (பிங்.) மாணவகன் பொல்லாங் குரைக்க (பெரியபு. சண்டேசுர. 40). 2. Defect, fault; தீது. பொல்லாங்கென்பவை யெல்லாந் தவிர் (கொன்றைவே.). 1, Evil, vice, vileness, wickedness; மறதி. (சூடா.) 5. Forgetfulness;
Tamil Lexicon
பொல்லாப்பு, s. an evil, தீங்கு; 2. ruin, injury, கேடு; 3. defect, misfortune; 4. forgetfulness, மறதி. பொல்லாப்புப்பண்ண, to do evil, to hurt one's feelings.
J.P. Fabricius Dictionary
ஈனம், தீங்கு, மறதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Evil, vice, vileness, wickedness, தீங்கு. 2. (சது.) Defect, misfortune, ஈனம். 3. Ruin, injury, des truction, கேடு. 4. Forgetfulness, மறதி.
Miron Winslow
pollāṅku
n. பொல்லா-மை.
1, Evil, vice, vileness, wickedness;
தீது. பொல்லாங்கென்பவை யெல்லாந் தவிர் (கொன்றைவே.).
2. Defect, fault;
குற்றம். (பிங்.) மாணவகன் பொல்லாங் குரைக்க (பெரியபு. சண்டேசுர. 40).
3. Deficiency; degradation;
ஈனம். (யாழ். அக.)
4. Ruin, injury, destruction;
கேடு. (W.)
5. Forgetfulness;
மறதி. (சூடா.)
DSAL