பொல்லாநிலம்
pollaanilam
சேற்றுநிலம் ; முதுகாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சகதிநிலம். (பிங்.) Land full of mire; மயானம். உங்களைப் பொல்லா நிலத்திலே யிடுவதற்கு முன்னம் (திவ். திருப்பல். 4, வ்யா. பக். 50). Cremation ground;
Tamil Lexicon
அசும்பு, சகதி.
Na Kadirvelu Pillai Dictionary
pollā-nilam
n. பொல்லா+.
Land full of mire;
சகதிநிலம். (பிங்.)
pollā-nilam,
n. id.+.
Cremation ground;
மயானம். உங்களைப் பொல்லா நிலத்திலே யிடுவதற்கு முன்னம் (திவ். திருப்பல். 4, வ்யா. பக். 50).
DSAL