Tamil Dictionary 🔍

பல்லவிபாடுதல்

pallavipaaduthal


பாட்டின் பல்லவியைத் தாளத்திற்கியையப் பாடிவருதல். 1. To sing pallavi; ஒரு விஷயத்தை அடுத்தடுத்துக் கூறுதல். Colloq. 2. To be harping on the same theme;

Tamil Lexicon


pallavi-pāṭu-,
v. intr. பல்லவி+.
1. To sing pallavi;
பாட்டின் பல்லவியைத் தாளத்திற்கியையப் பாடிவருதல்.

2. To be harping on the same theme;
ஒரு விஷயத்தை அடுத்தடுத்துக் கூறுதல். Colloq.

DSAL


பல்லவிபாடுதல் - ஒப்புமை - Similar