தாலிக்கொழுந்து
thaalikkolundhu
ஆமைத்தாலி ; பனையின் வெண்குருத்தாலான அணிகலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆமைத்தாலி. (திவ்.பெரியாழ்.2, 6, 1, வ்யா.) Turtle-shaped tāli; பனைவெண்குருத்தால் இயன்ற ஆபரணம். தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு (திவ்.பெரியாழ், 2, 6, 1) An ornament made of tender leaves of palm-tree;
Tamil Lexicon
tāli-k-koḻuntu,
n. தாலி+.
Turtle-shaped tāli;
ஆமைத்தாலி. (திவ்.பெரியாழ்.2, 6, 1, வ்யா.)
tāli-k-koḻuntu,
n. tālī+.
An ornament made of tender leaves of palm-tree;
பனைவெண்குருத்தால் இயன்ற ஆபரணம். தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு (திவ்.பெரியாழ், 2, 6, 1)
DSAL