பிறைக்கொழுந்து
piraikkolundhu
இளம்பிறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளம்பிறை. நெடுஞ்சடைக்கிடந்த குறும் பிறைக்கொழுந்தும் (கல்லா. 15, 23). Crescent;
Tamil Lexicon
இளம்பிறை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The crescent moon. ''(p.)''
Miron Winslow
piṟai-k-koḻuntu
n. id.+.
Crescent;
இளம்பிறை. நெடுஞ்சடைக்கிடந்த குறும் பிறைக்கொழுந்தும் (கல்லா. 15, 23).
DSAL