Tamil Dictionary 🔍

பொற்காரை

potrkaarai


பொன்னாலான கழுத்தணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்னாலியன்ற கழுத்தணிவகை. (சங். அக.) A gold necklet;

Tamil Lexicon


ஒருகழுத்தணி.

Na Kadirvelu Pillai Dictionary


poṟ-kārai
n. id.+.
A gold necklet;
பொன்னாலியன்ற கழுத்தணிவகை. (சங். அக.)

DSAL


பொற்காரை - ஒப்புமை - Similar