பொற்படி
potrpati
பொன்னுலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னுலகம். நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் (சிலப். 30, 136). Svarga, as the golden world;
Tamil Lexicon
poṟ-paṭi
n. பொன்+.
Svarga, as the golden world;
பொன்னுலகம். நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் (சிலப். 30, 136).
DSAL