Tamil Dictionary 🔍

பொற்பாவை

potrpaavai


காண்க : பொற்சிலை ; அழகிய பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகிய பெண். நன்மலர்மேற் பொற்பாவாய் (நாலடி, 266). 2. Beautiful woman; பொன்னாலான பிரதிமை. 1. Golden puppet;

Tamil Lexicon


poṟ-pāvai
n. id.+.
1. Golden puppet;
பொன்னாலான பிரதிமை.

2. Beautiful woman;
அழகிய பெண். நன்மலர்மேற் பொற்பாவாய் (நாலடி, 266).

DSAL


பொற்பாவை - ஒப்புமை - Similar