Tamil Dictionary 🔍

பொற்பலகை

potrpalakai


விக்கிரகங்களையெடுத்துச் செல்லுதற்குரிய அலங்காரப் பலகை. பொற்பலகை யேறிவந்து பூங்கோயி லெய்தினான் (சிவக். பிரபந். தஞ்சைப்பெருவுடையாருலா, 312). Ornamental plank for carrying idols;

Tamil Lexicon


poṟ-palakai,
n. பொன் +.
Ornamental plank for carrying idols;
விக்கிரகங்களையெடுத்துச் செல்லுதற்குரிய அலங்காரப் பலகை. பொற்பலகை யேறிவந்து பூங்கோயி லெய்தினான் (சிவக். பிரபந். தஞ்சைப்பெருவுடையாருலா, 312).

DSAL


பொற்பலகை - ஒப்புமை - Similar