பொறையாட்டி
poraiyaatti
பொறுமையுடையவள் ; பலிகொடுக்கும் பூசாரிப்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறுமையுள்ளவள். சுருங்கும் மருங்குற் பெரும்பொறை யாட்டியை (திருக்கோ. 353). 1. Patient woman; பலிகொடுக்கும் பூசாரிப்பெண். கானப்பலி நேர்கடவட் பொறையாட்டி வந்தாள் (பெரியபு. கண்ணப். 65). 2. Priestess who offers pali;
Tamil Lexicon
poṟai-y-āṭṭi
n. id.+.
1. Patient woman;
பொறுமையுள்ளவள். சுருங்கும் மருங்குற் பெரும்பொறை யாட்டியை (திருக்கோ. 353).
2. Priestess who offers pali;
பலிகொடுக்கும் பூசாரிப்பெண். கானப்பலி நேர்கடவட் பொறையாட்டி வந்தாள் (பெரியபு. கண்ணப். 65).
DSAL