Tamil Dictionary 🔍

படையாட்சி

pataiyaatsi


படைவீரன் ; வீரச்செயல் ; ஒரு சாதியாரின் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரச்செயல். பாண்டி நன்னாடுடையான் படையாட்சிகள் (திருவாச. 49,1). 2. Acts of bravery, as of a soldier வன்னியர் சவளைக்காரர் இவர்க்குள் வழங்கும் பட்டப்பெயர் 3. Title of the Vaṉṉiyar, Cavaḷaikkārar, etc.; படைவீரன் 1. Soldier, Warrior;

Tamil Lexicon


paṭai-y-āṭci
n. படை + ஆள்-.
1. Soldier, Warrior;
படைவீரன்

2. Acts of bravery, as of a soldier
வீரச்செயல். பாண்டி நன்னாடுடையான் படையாட்சிகள் (திருவாச. 49,1).

3. Title of the Vaṉṉiyar, Cavaḷaikkārar, etc.;
வன்னியர் சவளைக்காரர் இவர்க்குள் வழங்கும் பட்டப்பெயர்

DSAL


படையாட்சி - ஒப்புமை - Similar