இறைமையாட்டி
iraimaiyaatti
தலைவி ; அரசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவி. (திவா.) 1. Lady, mistress; அரசி. 2. Queen;
Tamil Lexicon
அரசி, தலைவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A queen, அ ரசி. 2. A lady, a mistress, தலைவி.
Miron Winslow
iṟaimai-y-āṭṭi
n. இறை-மை+ஆள்-.
1. Lady, mistress;
தலைவி. (திவா.)
2. Queen;
அரசி.
DSAL