Tamil Dictionary 🔍

பொறிதட்டுதல்

porithattuthal


அறிவு கலங்குதல். 1. To flash, as eyes from a blow; வழுக்குதல். 2. To slide, slip, as the feet;

Tamil Lexicon


poṟi-taṭṭu-
v. intr. id.+. (W.)
1. To flash, as eyes from a blow;
அறிவு கலங்குதல்.

2. To slide, slip, as the feet;
வழுக்குதல்.

DSAL


பொறிதட்டுதல் - ஒப்புமை - Similar