Tamil Dictionary 🔍

அருளிச்செய்தல்

arulicheithal


சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லியருளுதல். நம்பெரு மாட்டிக் கங்கு நாயக னருளிச்செய்வான் (பெரியபு. காரைக்.57). To speak, used of elders and venerable persons;

Tamil Lexicon


aruḷi-c-cey-
v.tr. அருள்-+
To speak, used of elders and venerable persons;
சொல்லியருளுதல். நம்பெரு மாட்டிக் கங்கு நாயக னருளிச்செய்வான் (பெரியபு. காரைக்.57).

DSAL


அருளிச்செய்தல் - ஒப்புமை - Similar