Tamil Dictionary 🔍

பொருளுபதை

porulupathai


அமைச்சர் முதலியோரை அரசன் தெரிந்தெடுத்தற்குரிய உபதை நான்கனுள் வேற்றரசனிடம் அதிகப்பொருள் பெறலாமென்று கூறுவித்துச் சோதிக்கும் முறை. (குறள், 1, உரை.) Testing a minister's or officer's loyalty by throwing him into circumstances in which he is tempted by tales of prospective prosperity under another sovereign, one of four upatai, q.v.;

Tamil Lexicon


poruḷ-upatai
n. id.+.
Testing a minister's or officer's loyalty by throwing him into circumstances in which he is tempted by tales of prospective prosperity under another sovereign, one of four upatai, q.v.;
அமைச்சர் முதலியோரை அரசன் தெரிந்தெடுத்தற்குரிய உபதை நான்கனுள் வேற்றரசனிடம் அதிகப்பொருள் பெறலாமென்று கூறுவித்துச் சோதிக்கும் முறை. (குறள், 1, உரை.)

DSAL


பொருளுபதை - ஒப்புமை - Similar