Tamil Dictionary 🔍

பொருளுவமை

poruluvamai


பொருளின் தன்மையை உவமித்துக் கூறும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருளின் தன்மையை உவமித்துக் கூறும் அணிவகை. (யாழ். அக.) A kind of simile in which the qualities of two things are compared;

Tamil Lexicon


poruḷ-uvamai
n. பொருள்+. (Rhet.)
A kind of simile in which the qualities of two things are compared;
பொருளின் தன்மையை உவமித்துக் கூறும் அணிவகை. (யாழ். அக.)

DSAL


பொருளுவமை - ஒப்புமை - Similar