பெரும்பெயர்
perumpeyar
பெரும்புகழ் ; வீடுபேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும்புகழ். பெரும்பெயர்ப் பெண்டிர்க்கு (சிலப். 28, 208). 1. Renown; மோட்சம். அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக (திருமுரு. 269). 2. Final emancipation;
Tamil Lexicon
பராசியம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A great name, great renown. பெரும்பெயர்க்கடவுள். The Supreme Being.
Miron Winslow
peru-m-peyar
n. id.+.
1. Renown;
பெரும்புகழ். பெரும்பெயர்ப் பெண்டிர்க்கு (சிலப். 28, 208).
2. Final emancipation;
மோட்சம். அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக (திருமுரு. 269).
DSAL