பொருட்சிதைவு
porutsithaivu
சொத்திழப்பு ; சொல் கால வேறுபாட்டாற் கருத்தில் மாறுகை ; காண்க : பொருட்குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல் காலவேறுபாட்டாற் கருத்தில் மாறுகை. (W.) 2. Change in the meaning of a word in course of time; . 3. See பொருட்குற்றம். சொத்து நஷ்டம். 1. Injury, loss of property;
Tamil Lexicon
பொருட்சேதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Transition of meaning, change in the meaning of a word by time, கருத்துபுரளுதல். 2. Injury, loss, &c., of property.
Miron Winslow
poruṭ-citaivu
n. id.+.
1. Injury, loss of property;
சொத்து நஷ்டம்.
2. Change in the meaning of a word in course of time;
சொல் காலவேறுபாட்டாற் கருத்தில் மாறுகை. (W.)
3. See பொருட்குற்றம்.
.
DSAL