பொரியரை
poriyarai
பிளவுபட்டுக் கரடுமுரடான மரத்தின் அடிப்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்தின் பொரிந்த அடிப்பகுதி. பொரியரை ஞாழல் (சிவக. 515). Rough, cracked surface of the trunk of trees;
Tamil Lexicon
pori-y-arai
n. பொரி1-+.
Rough, cracked surface of the trunk of trees;
மரத்தின் பொரிந்த அடிப்பகுதி. பொரியரை ஞாழல் (சிவக. 515).
DSAL