Tamil Dictionary 🔍

பொய்யுறங்குதல்

poiyurangkuthal


உறங்குவதுபோல் நடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறங்குவதுபோல் நடித்தல். புனையிழை யொருமயில் பொய்யுறங்குவாள் (கம்பரா. உண்டா. 64). To pretend to sleep;

Tamil Lexicon


poy-y-uṟaṅku-
v. intr. id.+.
To pretend to sleep;
உறங்குவதுபோல் நடித்தல். புனையிழை யொருமயில் பொய்யுறங்குவாள் (கம்பரா. உண்டா. 64).

DSAL


பொய்யுறங்குதல் - ஒப்புமை - Similar