Tamil Dictionary 🔍

பொய்யுறக்கம்

poiyurakkam


பொய்த்தூக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளத்தூக்கம். மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம் . . . உறங்கி (திவ். இயற். சிறிய. ம. 31). Pretended sleep; . 1. See பொய்த்தூக்கம், 1. (W.)

Tamil Lexicon


, ''s.'' Slight sleep, gentle slumber.

Miron Winslow


poy-y-uṟakkam
n. id.+.
Pretended sleep;
கள்ளத்தூக்கம். மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம் . . . உறங்கி (திவ். இயற். சிறிய. ம. 31).

1. See பொய்த்தூக்கம், 1. (W.)
.

DSAL


பொய்யுறக்கம் - ஒப்புமை - Similar