பொய்த்தூக்கம்
poithookkam
குறையுறக்கம் ; கள்ளத்தூக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறையுறக்கம். (W.) 1. Unsound sleep; . 2. See பொய்யுறக்கம், 1.
Tamil Lexicon
poy-t-tūkkam
n. id.+.
1. Unsound sleep;
குறையுறக்கம். (W.)
2. See பொய்யுறக்கம், 1.
.
DSAL