Tamil Dictionary 🔍

பொய்க்க

poikka


பொய்பட ; மெதுவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்பட அங்கையாகிய அழகிய தலத்தால் பொய்க்கத் தட்டின வளவிலே (சீவக. 1834, உரை). 1. Falsely, not in earnest; மெதுவாய். பொய்க்க அடியிட்டுக் கொண்டுபோனபடி (ஈடு, 5, 10, 4.) 2. Slowly;

Tamil Lexicon


poykka
adv. பொய்3-.
1. Falsely, not in earnest;
பொய்பட அங்கையாகிய அழகிய தலத்தால் பொய்க்கத் தட்டின வளவிலே (சீவக. 1834, உரை).

2. Slowly;
மெதுவாய். பொய்க்க அடியிட்டுக் கொண்டுபோனபடி (ஈடு, 5, 10, 4.)

DSAL


பொய்க்க - ஒப்புமை - Similar