Tamil Dictionary 🔍

பொய்க்குழி

poikkuli


பார்வைக்கு மூடியதுபோன்றிருந்து கால் வைத்தால் உள்ளே ஆழ்த்துங் குழி ; கோலி விளையாட்டில் தனியே விடப்பட்ட குழி ; நாற்று நட்ட குழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாற்றுநட்ட குழி. (யாழ். அக.) 3. Prepared pit where seedlings are grown before ransplantation; கோலிவிளையாட்டில் தனியே விடப்பட்ட குழி. Loc. 2. A pit set apart without using, in playing marbles; பார்வைக்கு மூடியது போன்றிருந்து கால்வைத்தால் உள்ளே ஆழ்த்துங் குழி. (சிலப். 10, 70, உரை.) 1. Covered pit giving a false notion of safety;

Tamil Lexicon


, ''s.'' A pit-fall, படுகுழி.

Miron Winslow


poy-k-kuḻi
n. id.+.
1. Covered pit giving a false notion of safety;
பார்வைக்கு மூடியது போன்றிருந்து கால்வைத்தால் உள்ளே ஆழ்த்துங் குழி. (சிலப். 10, 70, உரை.)

2. A pit set apart without using, in playing marbles;
கோலிவிளையாட்டில் தனியே விடப்பட்ட குழி. Loc.

3. Prepared pit where seedlings are grown before ransplantation;
நாற்றுநட்ட குழி. (யாழ். அக.)

DSAL


பொய்க்குழி - ஒப்புமை - Similar