பொய்க்கிளை
poikkilai
பலாமரத்தில் உண்டாம் பிஞ்சுபிடியா முளை. (யாழ். அக.) False sprout, as in jack-trees;
Tamil Lexicon
பிஞ்சுபிடியாதமுளை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' False sprouts for fruit in jack-trees.
Miron Winslow
poy-k-kiḷai
n. id.+.
False sprout, as in jack-trees;
பலாமரத்தில் உண்டாம் பிஞ்சுபிடியா முளை. (யாழ். அக.)
DSAL