பொன்னரி
ponnari
கிண்கிணி முதலியவற்றினுள் இடும் பொற்பரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிண்கிணி முதலியவற்றுளிடும் பொற்பரல். பொன்னரிய கிண்கிணியும் (சீவக. 2921). Bead of gold inside a tinkling ornament;
Tamil Lexicon
poṉ-ṉ-ari
n. பொன்+.
Bead of gold inside a tinkling ornament;
கிண்கிணி முதலியவற்றுளிடும் பொற்பரல். பொன்னரிய கிண்கிணியும் (சீவக. 2921).
DSAL