Tamil Dictionary 🔍

பொத்துப்படுதல்

pothuppaduthal


தவறுதல் ; செயல் கைகூடாது தீமை பயத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவறுதல். 1. To fail; காரியங் கைகூடாது தீமை பயத்தல். பலர்நின்று போற்றினும் பொத்துப்படும் (குறள், 468). 2. To miscarry and result in evil;

Tamil Lexicon


pottu-p-paṭu-
v. intr. id.+.
1. To fail;
தவறுதல்.

2. To miscarry and result in evil;
காரியங் கைகூடாது தீமை பயத்தல். பலர்நின்று போற்றினும் பொத்துப்படும் (குறள், 468).

DSAL


பொத்துப்படுதல் - ஒப்புமை - Similar