பொதுவிலக்கணம்
pothuvilakkanam
சிறப்பாகவின்றிப் பலவற்றுக்கும் பொதுவாகக் கூறும் விதி. (நன். 62, உரை.) (Gram.) Common or general rule;
Tamil Lexicon
potu-v-ilakkaṇam
n. id.+.
(Gram.) Common or general rule;
சிறப்பாகவின்றிப் பலவற்றுக்கும் பொதுவாகக் கூறும் விதி. (நன். 62, உரை.)
DSAL