Tamil Dictionary 🔍

பொருளிலக்கணம்

porulilakkanam


அகம் , புறம் என்பவற்றை விளக்கும் இலக்கணநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகம் புறம் முதலியவற்றைக் கூறும் இலக்கண நூல். (W.) Grammar dealing with akam, puṟam, etc.;

Tamil Lexicon


, ''s.'' Properties of things. This in grammar embraces: 1. அகப்பொருள், rules for amatory verses, see அகப்பாட்டுறுப்பு; 2. புறப்பொருள், rules for war-chants; which see.

Miron Winslow


poruḷ-ilakkaṇam
n. id.+.
Grammar dealing with akam, puṟam, etc.;
அகம் புறம் முதலியவற்றைக் கூறும் இலக்கண நூல். (W.)

DSAL


பொருளிலக்கணம் - ஒப்புமை - Similar