தசும்பர்
thasumpar
குடம் ; மிடா ; கோபுரவிமானங்களின் உச்சிக்குடம் ; பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தசும்பு. அமுதம் பெய்த வாடகத் தசும்பர் (சேதுபு.சேதுமா.71.)
Tamil Lexicon
தசும்பு, s. a pot, a water-pot.
J.P. Fabricius Dictionary
குடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tcumpr] ''s.'' A pot, &c.--as தசும்பு. ''(p.)''
Miron Winslow
tacumpar,
n.
See தசும்பு. அமுதம் பெய்த வாடகத் தசும்பர் (சேதுபு.சேதுமா.71.)
.
DSAL