Tamil Dictionary 🔍

பதுமாக்கன்

pathumaakkan


தாமரை போன்ற கண்களையுடைய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தாமரைபோலுங் கண்களுடையவன்] திருமால். பதுமாக்கனெறும் பெயரிற் றிகழ்வாய் (காஞ்சிப்பு. திருமால்.16). Viṣṇu, as lotus-eyed;

Tamil Lexicon


patumākkaṉ,
n. id.
Viṣṇu, as lotus-eyed;
[தாமரைபோலுங் கண்களுடையவன்] திருமால். பதுமாக்கனெறும் பெயரிற் றிகழ்வாய் (காஞ்சிப்பு. திருமால்.16).

DSAL


பதுமாக்கன் - ஒப்புமை - Similar