Tamil Dictionary 🔍

பேதப்படுதல்

paethappaduthal


வேற்றுமைப்படுதல் ; மயங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயங்குதல். பேதப்படுகின்ற பேதைமீர்காள் (தேவா. 30, 7). 2. To be bewildered; வேற்றுமைப்படுதல். 1. To disagree; to be discordant;

Tamil Lexicon


pēta-p-paṭu-
v. intr. பேதம்+.
1. To disagree; to be discordant;
வேற்றுமைப்படுதல்.

2. To be bewildered;
மயங்குதல். பேதப்படுகின்ற பேதைமீர்காள் (தேவா. 30, 7).

DSAL


பேதப்படுதல் - ஒப்புமை - Similar