Tamil Dictionary 🔍

பொதுநெறி

pothuneri


யாவரும் செல்லும் வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாவரும் செல்லும் வழி. உயிர்போகு பொதுநெறி (சிலப். 28, 173). Common way;

Tamil Lexicon


potu-neṟi
n. id.+.
Common way;
யாவரும் செல்லும் வழி. உயிர்போகு பொதுநெறி (சிலப். 28, 173).

DSAL


பொதுநெறி - ஒப்புமை - Similar