Tamil Dictionary 🔍

பெருநெறி

peruneri


வீட்டுநெறி ; பெருவழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருவழி. 1. Royal road, trunk road; முத்திநெறி. பேயனாகிலும் பெருநெறி காட்டாய் (திருவாச. 23, 7). 2. The path of salvation;

Tamil Lexicon


peru-neṟi
n. id.+.
1. Royal road, trunk road;
பெருவழி.

2. The path of salvation;
முத்திநெறி. பேயனாகிலும் பெருநெறி காட்டாய் (திருவாச. 23, 7).

DSAL


பெருநெறி - ஒப்புமை - Similar