Tamil Dictionary 🔍

துந்நெறி

thundhneri


கெட்ட வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்மார்க்கம். துந்நெறிப் பாவப்பயன் (திருக்காளத். பு.29, 28). Evil conduct;

Tamil Lexicon


tun-neṟi
n. dur+நெறி.
Evil conduct;
துன்மார்க்கம். துந்நெறிப் பாவப்பயன் (திருக்காளத். பு.29, 28).

DSAL


துந்நெறி - ஒப்புமை - Similar