புதுச்சரக்கு
puthucharakku
புதிய வாணிகப் பண்டம் ; காண்க : ஆகாமியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See ஆகாமியம். பழஞ்சரக்கும் புதுச்சரக்கும் பணியற்றேனே (மதுரைப். 49). 2. Karma, which is yet to come to fruition. புதிய வியாபாரப்பண்டம். (W.) 1. New or fresh merchandise;
Tamil Lexicon
, ''s.'' New merchandise.
Miron Winslow
putu-c-carakku
n. id.+.
1. New or fresh merchandise;
புதிய வியாபாரப்பண்டம். (W.)
2. Karma, which is yet to come to fruition.
See ஆகாமியம். பழஞ்சரக்கும் புதுச்சரக்கும் பணியற்றேனே (மதுரைப். 49).
DSAL